கொரோனாவில் இருந்து மீள்வதற்கு மூச்சு பயிற்சி அவசியம்!

தமிழகத்தில் கொரோனாவில் இருந்து குணமடைந்த நபர், தன்னம்பிக்கையும், மூச்சுப் பயிற்சியும் இந்த நோயில் இருந்து குணமடைய முக்கியமானவை என்று கூறியுள்ளார். கொரோனா வைரஸ் காரணமாக தமிழகத்தின் விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தைச் சேர்ந்தவர் குருசாமி (62) என்பவர் மதுரையில் சிகிச்சை பெற்று குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். வீடு திரும்பிய அவர் இந்த நோயில் இருந்து மீண்டது குறித்து கடந்த மார்ச் மாதம் 18-ஆம் திகதி காய்ச்சல் இருந்தது. உடனடியாக மாத்திரை சாப்பிட்டேன். இருப்பினும் காய்ச்சல் குறையாத காரணத்தினால், ராஜபாளையத்தில் … Continue reading கொரோனாவில் இருந்து மீள்வதற்கு மூச்சு பயிற்சி அவசியம்!